Ashwinஐ பாராட்டிய Sachin, Ganguly, Sivakarthikeyan, Kanimozhi | OneIndia Tamil

2021-01-12 1,318

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது. இந்த போட்டியில் சத்தீஸ்வா புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.


Twitter hails Ashwin for his performance in SCG test vs Australia